1. கோப்பெருஞ்சோழனின் நட்புக்குரிய புலவர்.
பிசிராந்தையார்.
2. வெண்பா வேந்தர்.
புகழேந்திப் புலவர்.
3. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி.
பெரியாழ்வார்.
4. வசை பாடுவதில் வல்ல இஸ்லாமியர்.
சவ்வாது புலவர்.
5. அறிஞர் அண்ணாவின் முதல் நாவல்,
பார்வதி பிஏ.
6 .கிராமத்து ஊழியன் இதழை நடத்தியவர்.
கு.பா.ரா.
7. கல்கியின் நீண்ட புதினம்,
பொன்னியின் செல்வன்.
8.விரிச்சி கேட்டல் என்பது.
சகுனம் பார்த்தல்.
9. குலசேகராழ்வாரின் வடமொழி நூல்.
முகுந்தமாலை.
10.இன்தமிழ் ஏசுநாதர் என்று அழைக்கப்படுபவர்.
திருஞான சம்பந்தர்.
11. நன்னூலுக்கு முதன்முதலில் உரை வகுத்தவர்.
மயிலை நாதர்.
12. பரிபாடலில் முருகனைப் பாடும் பாடல்கள்.
எட்டு.
13. டாக்டர் மு.வ. இயற்றிய முதல் நூல்.
செந்தாமரை.
14. 'செய்து முடி அல்லது செத்துமடி' என்றவர்.
காந்தியடிகள்.
15. தமிழ்த்தியாகப்பர் என்றழைக்கப்படுபவர்.
பாபநாசம் சிவன்.
16.கலம்பக நூற்களில் மூத்தது.
நந்திக்கலம்பகம்.
17. ஐயை என்னும் பாத்திரம் இடம்பெறும் நூல்.
சிலப்பதிகாரம்.
18. தமிழ்மொழியில் எழுத்துச் சீர்த்திருத்தத்தை புகுத்தியவர்.
வீரமாமுனிவர்.
19. அரச குடும்பத்தைச் சார்ந்த சங்ககால பெண் புலவர்.
ஆதி மந்தியார்.
20. தஞ்சை வாணன் கோவை என்பது.
இலக்கண நூல்.
21. மலைக்கள்ளன் நாவலை எழுதியவர்.
நாமக்கல் இராமலிங்கம்.
22. நரிவிருத்தம் பாடியவர்.
திருத்தக்க தேவர்.
23.தொல்காப்பியத்தில் காணப்படும் இயல்கள். இருபத்தி ஏழு (9 × 3 = 27).
24. வீரமாமுனிவரின் நூற்களைத் தொகுத்தவர்.
எல்லீசம்.
25.'வள்ளுவரும் மகளிரும்' என்ற நூலை எழுதியவர்.
தெ.பொ.மீ.
கருத்துகள்
கருத்துரையிடுக