1) "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்" எனத்
தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
a) திருமந்திரம் c) சின்மய தீபிகை
b)திருவருட்பா d) தொண்டை மண்டல சதகம்
2) வள்ளுவரின் காலம் எத்தனையாவது நூற்றாண்டு?
a) கி.பி. 31
b) கி.பி. 13
(b) கி.மு. 31
d) கி.மு. 13
3) ஓலைச்சுவடிகளில் உள்ள எழுத்துக்களைஎவ்வாறு
பொருள் கொள்ள முடியும்?
a) முன்பு உள்ள வரிகளை வைத்து
b) பின்பு உள்ள வரிகள் மற்றும் நடுவில் உள்ள வரிகளை வைத்து
c)' முன்னும் பின்னும் உள்ள வரிகளை வைத்து
d) முன்பு உள்ள வரிகள் மற்றும் நடுவில் உள்ள வரிகளை வைத்து
4) நடுவண் அரசு எந்த ஆண்டு உ.வே.சா -வின்அஞ்சல் தலையை வெளியிட்டது?
a) 2002
b) 2004
C) 2006
d) 2008
5) காகிதங்களில் உருவங்கள் செய்யும்முறையை ஜப்பானியர் எவ்வாறு அழைத்தனர்?
a) பூரிகாமி
b) ஏரிகாமி
c)ஓரிகாமி
d) தாரிகாமி
6) நிலத்திலும் அதிக உப்புத் தன்மையுள்ளநீரிலும் வாழும். கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மை உடைய பறவை எது?
a) பனங்காடை
c) பூமன் ஆந்தை
b) தாழைக் கோழி
d) பூ நாரை
7) இந்தியாவில் எத்தனை வகை பாம்புகள் காணப்படுகின்றன?
a) 234
b) 244
c) 254
d) 264
3) சரியான சுற்றை எழுதுக. 1. நான்மணிக்கடிகையின் ஒவ்வொரு பாட்டும் மூன்றுஅறக் கருத்துகளைக் கூறும்.
2. விளம்பி என்பது புலவரின் பெயர்.நாகனார் என்பது புலவரின் ஊரின் பெயர்
a) 1 சரி 2 தவறு
c) 1 தவறு, 2 சரி
b) 1,2 சரி
d) 1, 2 தவறு
9) "ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார் நாற்றிசையும் செல்லாதநாடில்லை; " எனும் வரிகள் இடம்பெற்றுள்ளநூல்?
a) நாலடியார்
b)பழமொழிநானூறு
c) நான்மணிக்கடிகை
d) புறநானூறு
10) நேரு எதை நம் ஆர்வத்தைதூண்டுபவையாகவும், சுருக்கமாகவும், வாசிக்க எளிதாகவும் இருக்கும் எனக் கூறினார்?
a) ஆங்கில நாடகம்
b) வடமொழி நாடகம்
c)கிரேக்க நாடகம்
d) ரஷ்ய நாடகம்
11) "கொண்டல்" என்பதன் பொருள்என்ன?
a) தானியவகை
b) மலை
c)மேகம்
d) நிலம்
12) மனிதனின் மனநிலையை இருள்,மருள், தெருள், அருள் எனக் குறிப்பிட்டவர் யார்?
a) வைக்கம்வீரர் c) தமிழ்த் தென்றல்
b) சன்மார்க்க சண்டமாருதம் d) தமிழ்த்தாத்தா
13) அறிவு என்பது வளர்ந்து கொண்டே போகும்.எனவே புதியவற்றை ஏற்க வேண்டும் என்றவர் யார்?
a) உவே.சா
b) பாரதியார்
c) பெரியார்
d) இந்துபுத்த சமய மேதை
14) " கடலில் நாள் ஒரு துளியென்று நிகரைந்து போவதில் பயனென்ன? கடலில் நான் ஒரு முத்தென்று - நீ காட்டு : உந்தன் தலைதூக்கு"எனும் பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள தலைப்பு?
a) புதிய விடியல்கள் b) இன்னொரு சிகரம்
c)திண்ணையை இடித்துத் தெருவாக்கு
d) இது எங்கள் கிழக்கு
15) "தினம் வேலையுண்டு குலமானமுண்டு வருங்காலமுண்டுஅதை நம்பிடுவோம்" எனும் பாடல்வரிகள் யாருடையது?
a) பகுத்தறிவுக் கவிராயர் b) மக்கள் கவிஞர்
c) கடுவெளிச்சித்தர் d) இராமச்சந்திரக் கவிராயர்
கருத்துகள்
கருத்துரையிடுக